இந்தத் தனியுரிமைக் கொள்கை ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், திருகோவலூர் நிர்வாகத்தால் உங்கள் தரவுகள் சேகரிக்கப்படும் விதம் மற்றும் பயன்படுத்தப்படும் விதம் பற்றி இரத்தினச் சுருக்கமாக வழங்குகிறது. நீங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையை தயவுசெய்து கவனமாக வாசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், திருகோவலூர் நிர்வாகத்தால் வழங்கப்படுகிற சேவைகளை நீங்கள் அணுகிப்பெறுவதன் மூலமாக, இந்தத் தனியுரிமைக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள விதத்தில் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், திருகோவலூர் நிர்வாகத்தால் உங்கள் தரவுகளை சேகரிக்கப்படவும் பயன்படுத்தப்படவும் நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

நீங்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் விரும்புகிறது:

 • எமது வலைத்தளங்களை பயன்படுத்துகிற போது சௌகரியமாக உணர வேண்டும்..
 • எமக்கு தகவல்களை சமர்ப்பிக்கும் போது பத்திரத்தன்மையுடன் இருப்பதாக உணர வேண்டும்.
 • இந்த வலைத்தளத்தில் உள்ள தனியுரிமை பற்றிய வினாக்கள் அல்லது அக்கறை சம்பந்தப்பட்ட விடயங்கள் இருந்தால் எம்மை தொடர்புகொள்ள வேண்டும்
 • எமது வலைத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம்
 • நாங்கள் உங்களிடமிருந்து சில குறிப்பிட்ட தரவுகளை சேகரிப்பதற்கு நீங்கள் உங்கள் ஒப்புதலை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்

உங்களிடமிருந்து என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்படுகிறது, அல்லது சேகரிக்கப்படலாம்?

நாங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளவற்றில் இருந்து உங்கள் பிரவுசருக்கு அனுப்பப்படும் “குக்கீகளில்” இருந்து எமது வெப் சர்வர் ஊடாக பெறப்படுகிற கணினி அடையாளம் கண்டறிதல் தகவல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட அநாமதேய தகவல்களை செந்தரமான பயன்பாட்டுப் பதிவுகளில் தன்னியக்கமாக பெறுவோம் மற்றும் சேகரிப்போம் :

 • உங்கள் ஹார்டு டிரைவில் தேக்கப்பட்டுள்ள வெப் சர்வர் குக்கீ
 • நீங்கள் பயன்படுத்துகிற கணினிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு IP முகவரி
 • எமது சேவையை அணுகிப்பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் டொமைன் சர்வர்
 • நீங்கள் பயன்படுத்துகிற கணினியின் வகை
 • நீங்கள் பயன்படுத்துகிற வெப் பிரவுசரின் வகை

நாங்கள் உங்களைப் பற்றிய பின்வரும் ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவல்களை சேகரிப்போம்:

 • முதல் மற்றும் கடைசி பெயர் உள்ளடக்கிய பெயர்
 • மாற்று மின்னஞ்சல் முகவரி
 • மொபைல் தொலைபேசி எண் மற்றும் தொடர்பு விவரங்கள்
 • ZIP/அஞ்சல் குறியீடு
 • மக்கள் தொகையியல் விவர வரைவு (உங்கள் வயது, பாலின உடல்சார் இயல்பு, தொழில், கல்வி, முகவரி மற்றும் சொந்த வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை);
 • விருப்பங்கள் மற்றும் ஆர்வங்கள் (செய்திகள், விளையாட்டுகள், பயணம் மற்றும் இதுபோன்றவை);
 • நிதிசார் தகவல் (கணக்கு அல்லது கிரெடிட் கார்டு எண்கள் போன்றவை); மற்றும்
 • எமது வலைத்தளங்களில் உள்ள அம்சங்களைப் பற்றிய கருத்துகள்
 • நீங்கள் பார்வையிடுகிற/அணுகிப்பெறுகிற வலைத்தளப் பக்கங்கள்
 • எமது வலைத்தளத்தில் நீங்கள் கிளிக் செய்கிற இணைப்புகள்
 • நீங்கள் எத்தனை முறை பக்கத்தை அணுகிப் பெற்று பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் கணக்கை எந்தவொரு நேரத்திலும் முடிவுறுத்திக் கொள்ளலாம். எனினும், உங்கள் தகவல்கள் உங்கள் கணக்கின் நீக்குதலுக்குப் பிறகு அல்லது முடிவுறுத்தலுக்குப் பிறகுக் கூட எமது சர்வர்களின் பழைய ஆவணங்களின் சேமிப்பகத்தில் தொடர்ந்து சேமித்து வைக்கப்படலாம்

நாங்கள் பின்வரும் தகவல்களையும் சேகரிப்போம்:

 • நீங்கள் பார்வையிடுகிற/அணுகிப்பெறுகிற வலைத்தளப் பக்கங்கள்
 • எமது வலைத்தளத்தில் நீங்கள் கிளிக் செய்கிற இணைப்புகள்
 • நீங்கள் எத்தனை முறை பக்கத்தை அணுகிப் பெற்று பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் கணக்கை எந்தவொரு நேரத்திலும் முடிவுறுத்திக் கொள்ளலாம். எனினும், உங்கள் தகவல்கள் உங்கள் கணக்கின் நீக்குதலுக்குப் பிறகு அல்லது முடிவுறுத்தலுக்குப் பிறகுக் கூட எமது சர்வர்களின் பழைய ஆவணங்களின் சேமிப்பகத்தில் தொடர்ந்து சேமித்து வைக்கப்படலாம்

தகவல்களை யார் சேகரிக்கின்றார்?

நீங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும் போது உங்களிடமிருந்து நாங்கள் அநாமதேய போக்குவரத்துத் தகவல்களை சேகரிப்போம்..

நாங்கள் ஒரு தன்னார்வ பதிவுசெய்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக மட்டுமே உங்களைப் பற்றிய ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவல்களை சேகரிப்போம்.

எமது விளம்பரதாரர்கள் தமது சொந்த ஒதுக்கப்பட்ட குக்கீகளில் இருந்து உங்கள் பிரவுசருக்கு அநாமதேய போக்குவரத்து தகவல்களை சேகரிப்பார்கள்

எமது வலைத்தளம் இதர வலைத்தளங்களுடன் இணைப்புகளைக் கொண்டுள்ளது. அத்தகைய இதர வலைத்தளங்கள் தாம் சொந்தமாகக் கொண்டிராத, நிர்வகிக்காத அல்லது கட்டுப்படுத்தாத தனியுரிமை வழக்கங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல

நாங்கள் சாட் ரூம்கள், ஃபோரம்கள், இன்ஸ்டன்ட் மெசஞ்சர், செய்திப் பலகைகள் மற்றும் இதர சேவைகளை உங்களுக்கு கிடைக்கச் செய்திருக்கிறோம். இத்தகைய பகுதிகளில் வெளிப்படுத்தப்படும் எந்தவொரு தகவல்களும் பொதுமக்களால் அறியப்படக்கூடிய தகவல்களாகிவிடும் என்பதை தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதிகளில் நாங்கள் எந்தவொரு கட்டுப்படுத்தலையும் கொண்டிருக்கவில்லை என்பதால், இந்தப் பகுதிகளில் உங்கள் ஆள்சார் தகவல்களை நீங்கள் வெளிப்படுத்துவதற்கு முன்னதாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

நாங்கள் பின்வற்றுக்காக உங்கள் ஆள்சார் தகவல்களை பயன்படுத்துகிறோம்:

 • விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை வழங்க எமக்கு உதவுவதற்கு
 • உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப எமது வலைத்தளத்தை வடிவமைப்பதற்கு
 • தேவைப்படும் போது உங்களை தொடர்புக் கொள்வதற்கு
 • உங்களால் கோரப்படுகிற சேவைகளை வழங்குவதற்கு
 • ஏற்கனவே உள்ள சட்டம் அல்லது கொள்கையால் ஆட்சி செய்யப்படுவதற்கு ஏற்ப சமூக வரலாற்றை பாதுகாப்பதற்கு

• நாங்கள் தொடர்பு தகவலை பின்வற்றுக்காக உள்ளகமாக பயன்படுத்துகிறோம்::

 • தயாரிப்புப் பொருள் மேம்பாட்டுக்காக எமது முயற்சிகளை நெறிப்படுத்துவதற்கு
 • ஒரு கருத்தாய்வுக்கு பதிலளிப்பாளர் என்ற முறையில் ங்களை தொடர்புகொள்வதற்கு
 • உங்கள் பலன்களுக்காக உங்களுக்கு தகவல் பொருட்களை அனுப்புவதற்கு .
 • பொதுவாக, அநாமதேய போக்குவரத்து தகவல்களை நாம் பின்வற்றுக்காக பயன்படுத்துகிறோம்:
 • உங்களுக்கு ஒரு மேம்பட்ட மற்றும் பொருத்தமான சேவையை வழங்குவதற்கு நீங்கள் யார் என்று எங்களுக்கு நினைவூட்டுவதற்கு
 • எமது வலைத்தளங்களுக்கு உங்கள் அணுகல் சலுகைகளை அடையாளம் கண்டறிவதற்கு
 • எமது தகவல்களை தெரிவிக்கும் தொடர்பாடல்கள் சிலவற்றில் உங்கள் பதிவுகளை தடமறிவதற்கு .
 • நீங்கள் அதே செய்திக் குறிப்புகளை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு
 • எமது சர்வர்களில் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்ந்தறிவதற்கு
 • எமது வலைத்தளங்களை நிர்வகிக்கப்பதற்கு
 • எமது வலைத்தளத்தை மக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை நாங்கள் புரிந்துக்கொள்ள உங்கள் அமர்வை தடமறிவதற்கு

யாருடனெல்லாம் உங்கள் தகவல்கள் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன

உங்களுடனான ஒரு பரிமாற்றத்தை நிறைவுசெய்வதைத் தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் உங்கள் நிதித் தகவல்களை நாங்கள் பயன்படுத்தமாட்டோம்.

கீழ்கண்டவைக்கு உட்பட்டால் ஒழிய நாங்கள் உங்கள் ஆள்சார் தகவல்களை வாடகைக்குக் கொடுப்பதில்லை அல்லது வேறு யாருடனும் பகிர்ந்துக் கொள்வதில்லை, மற்றும் மூன்றாம் கட்சிகளுக்கு உங்கள் ஆள்சார் தகவல்களை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை :

 • உங்கள் அனுமதியை நாங்கள் பெற்றிருந்தால்
 • நீங்கள் கோரியுள்ள தயாரிப்புப்பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க வேண்டும் என இருந்தால்
 • சட்டத்தைமீறிய மற்றும் சட்டவிரோதமான செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமான மோசடி, எந்தவொரு நபரின் பாதுகாப்பு அல்லது பத்திரத்தன்மைக்கு சாத்தியமுள்ள அச்சுறுத்தல், எமது பயன்படுத்தல் விதிமுறைகளின் மீறல் அல்லது சட்டப்படியான உரிமைக் கோரிக்கைகளுக்கு எதிராக தற்காத்துக்கொள்ளல் உள்ளிட்டவை தொடர்பாக புலனாய்வு செய்ய, தடுக்க அல்லது நடவடிக்கை எடுக்க உதவுவதற்கு;
 • அத்தகைய வெளிப்படுத்துதலை வேண்டுகிற நீதிமன்ற அழைப்பாணைகள், நீதிமன்ற ஆணைகள், சட்ட அதிகாரிகள் அல்லது சட்ட அமலாக்க முகமைகள் கோரிக்கைகள்/ஆணை ஆகியவற்றுக்கு இணக்கத்தன்மையுடன் இருத்தல் போன்ற குறிப்பிட்ட பிரத்யேக சூழ்நிலைகள்.

உங்கள் தகவல்களை சேகரித்தல், பயன்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய விருப்பத்தேர்வுகள் யாவை?

ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவலை வழங்கல் என்பது முற்றிலும் தன்னார்வத்தின்படியானது. நீங்கள் எமது வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு எங்களுடன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், எங்களிடம் பதிவுசெய்கிற பார்வையாளர்களுக்கு மட்டும் சில சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

நீங்கள் எந்தவொரு நேரத்திலும் உங்கள் ஆர்வங்களை மாற்றிக்கொள்ளலாம் மற்றும் எந்தவொரு செய்திமடல்/ அஞ்சலிடுதல் சேவையை வேண்டும் என தேர்வுசெய்யலாம் அல்லது வேண்டாம் என நிறுத்திக்கொள்ளலாம். நீங்கள் thirukovalur.org கணக்கில் ஒரு அங்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நீங்கள் வேண்டாம் என நிறுத்திக்கொள்ளும் வசதி இல்லாத சில குறிப்பிட்ட சேவை தொடர்பான தொடர்பாடல்களை உங்களுக்கு அனுப்புவதற்கு thirukovalur.org தன்னகத்தே உரிமை கொண்டுள்ளது. நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை எந்தவொரு நேரத்திலும் புதுப்பிக்கலாம் மற்றும் உங்கள் கணக்கு அமைவுகளை மாற்றியமைக்கலாம்

கோரிக்கையின் அடிப்படையில், நாங்கள் உங்கள் ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவல்களை எமது தரவுத்தளத்தில் இருந்து நீக்கிவிடுவோம் / முடக்கிவிடுவோம், இதனால் உங்கள் பதிவு செய்வதலையும் இரத்து செய்துவிடுவோம். கீழே உள்ள தொடர்பு தகவலை பார்க்கவும். எனினும், உங்கள் தகவல்கள் உங்கள் கணக்கின் நீக்குதலுக்குப் பிறகு அல்லது முடிவுறுத்தலுக்குப் பிறகுக் கூட எமது சர்வர்களின் பழைய ஆவணங்களின் சேமிப்பகத்தில் தொடர்ந்து சேமித்து வைக்கப்படலாம்.

உங்கள் ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவலை ஏதாவது பொதுப் பயன்பாட்டுக்காக நாங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டால், நாங்கள் அந்தத் தகவல்களை சேகரிக்கும் நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிப்போம் மற்றும் அத்தகைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிற உங்களைப் பற்றிய தகவல்கள் கொண்டிருப்பதை வேண்டாம் என நிறுத்திக்கொள்ள உங்களை அனுமதிப்போம்

நீங்கள் குக்கீகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வேண்டாம் என மறுக்கலாம். தனிப்பயனாக்கக்கூடிய அனைத்து வலைத்தளங்களுக்கும் நீங்கள் குக்கீகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நீங்கள் எமது சேவைகள் சிலவற்றை அணுகும் நபர் என்ற முறையில் பதிவு செய்வதற்கு குக்கீகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் பிரவுசரை குக்கீகளுக்கு உங்களை விழிப்பூட்டுவதற்கு, அல்லத குக்கீகளை நிராகரிப்பதற்கு எவ்வாறு நிறுவ வேண்டும் என்பது பற்றிய தகவலறிய பின்வரும் வலைத்தளப் பக்கத்திற்கு வருகை தரவும். http://www.cookiecentral.com/faq/.

தகவல்கள் இழக்கப்படாமல், தவறாக பயன்படுத்தப்படாமல் அல்லது திருத்தப்படாமல் இருப்பதற்காக என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் உரிய இடத்தில் கடைபிடிக்கப்படுகின்றன?

எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தகவல்கள் இழக்கப்படாமல், தவறாக பயன்படுத்தப்படாமல் அல்லது திருத்தப்படாமல் இருப்பதற்காக, நாங்கள் பருநிலை, மின்னணு மற்றும் நிர்வாக நடைமுறைகளைக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, எமது சர்வர்களை ஒப்புதளிக்கப்பட்ட பணியாளர்களால் மட்டுமே அணுகிப்பெற்று பயன்படுத்த முடியும் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் பரிமாற்றத்தை நிறைவுசெய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மற்றும் உங்களால் கோரப்படுகிற சேவைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்குரிய அந்தந்த பணியாளர்களுடன் மட்டுமே பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன.

உங்கள் ஆள்சார் அடையாளங்காணக்கூடிய தகவல்களை இரகசியகாப்புத்தன்மையுடன் பாதுகாப்பதற்கு நாங்கள் எங்களாலான அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்கிற போதிலும், இன்டர்நெட்டின் வழியாகக் கடத்தப்படுகிற தகவல்களை முற்றிலும் பத்திரத்தன்மையுடன் வைக்க இயலாது. இந்த வலைத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம், கடத்தப்படுவதால் அல்லது மூன்றாவது கட்சிகளின் ஒப்புதல் அளிக்கப்படாத செயல்களால் ஏற்படும் பிழைகளின் காரணமாக உங்கள் தகவல்கள் வெளியாவதற்கு நாங்கள் எந்தவொரு சட்டப்பூர்வக் கடப்பாட்டையும் கொண்டிருக்க மாட்டோம் என நீங்கள் சம்மதிக்கிறீர்கள்

தகவல்களில் ஏதாவது துல்லியமின்மைகள் இருந்தால் உங்களால் எவ்வாறு சரிசெய்ய முடியும்?

நீங்கள் வழங்கியுள்ள ஏதாவது தகவல்களை சரிசெய்ய அல்லது புதுப்பிக்க வேண்டுமானால், நீங்கள் அதை ஆன்லைனில் செய்வதற்கு எமது வலைத்தளங்கள் உங்களை அனுமதிக்கின்றன. அணுகல் விவரங்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற நிகழ்வில் நீங்கள் பின்வரும் விருப்பத்தேர்வுகளுள் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்வரும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கீழ்கண்ட தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொள்ளவும்:

தொடர்பு தகவல்

நீங்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்:
செயல் அதிகாரி,
ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், திருகோவலூர்-605 757 விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசிகள்:
தொலைநகலி :
மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உத்ஸவங்கள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31